அருள்வாக்கு ஆலயம். மாந்தாங்குடி கிராமம், மணமேல்குடி தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம். ஆலயத்திற்கு செல்லும் வழி மணமேல்குடியில் இருந்து ஆவுடையார்கோவில் செல்லும் சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலயம். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிறு தினங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அருள்வாக்கு சொல்லப்படுகிறது, அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் விஷேச பூஜை மற்றும் அருள்வாக்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. மேலே குறிப்பிட்ட தினங்களில் அன்னதானம் நடைபெறும் contact 9952609563 call&wtcp