Channel Avatar

NESHA GALLERY TAMIL @UCiJDyPbih4hgV7EkdeBEpBg@youtube.com

11K subscribers - no pronouns :c

HAI🤚 HELLO🙋 வணக்கம்🙏 WELLCOME🤝 TO👉 🤗NESHA GALL


About

HAI🤚
HELLO🙋
வணக்கம்🙏
WELLCOME🤝
TO👉
🤗NESHA GALLERY TAMIL👈
அனைவருக்கும் வணக்கம்.
அன்புத் தோழமைகளே எனக்கு ஊர் சுத்துறது ரொம்ப பிடிக்கும் அதுலயும் வெளிநாடு என்றால் ரொம்பவே பிடிக்கும்.எனக்கு பாடுறது ரொம்ப பிடிக்கும் ஆனால் யாராலும் கேட்க முடியாது😜.சமைக்க பிடிக்காது ஆனாலும் சமைச்சு தான் ஆகணும்😂🤣 நான் ஏன் யூடியூப் சேனல் தொடங்குனேன்🧐அப்படின்னா என்னோட ஹேப்பினஸ் எல்லாம் நான் பகிர்ந்துக்கனும்-ன்னு நினைச்சேன்.ஸ்கூல் லைப்லயும் சரி இப்பவும் சரி எப்பவும் சரி என்ன பொருத்த வரைக்கும் என் கூட இருக்கவங்கள எப்போதும் ஹாப்பியா வச்சுக்கணும்-னு நினைக்குறேன்.லைஃப் ல நாம எதையுமே கொண்டு போறது இல்ல நல்ல நண்பர்களை மட்டும் உருவாக்கிவிட்டு போகனும் அதுதான் என்னோட ஆசை🤗. நான் ரொம்ப பேசுவேன் பேசிக்கிட்டே இருப்பேன். என்னால் முடிந்த அளவு தினமும் நான் ஒரு வீடியோ போடுவேன்.நான் போடுற வீடியோக்கள் ஸ்பான்சர் வீடியோ கிடையாது.எனக்கு பிடிச்சிருக்கு அதனால நான் போடுறேன்.உங்களுக்கும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடித்திருந்தால் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க🤗 அனைவருக்கும் நன்றிகள் பல 🙏