என்ன ஆகும்?" என்ற ஒரு கேள்வியில் தான் எல்லா அறிவியலும் ஆரம்பமாகுது. பூமி சுத்துறத நிறுத்திட்டா என்ன ஆகும்? நாம கருந்துளைக்குள்ள விழுந்தா என்ன ஆகும்?
இப்படிப்பட்ட கோளாறான, ஆனா சுவாரஸ்யமான அறிவியல் கேள்விகளுக்கு ஜாலியான பதில்களைத் தேடும் ஒரு பயணம் தான் 'அறிவியல் கோளாறு'! வாங்க, அறிவியலை அலசி ஆராயலாம்! எங்களுடன் இணைய, Subscribe செய்யுங்கள்! 💪😁🙏
10 September 2025