Channel Avatar

Trendy Tamili @UChQvSH1xKRg4GYOXeElyUUg@youtube.com

137K subscribers - no pronouns :c

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்🙏. எனது பெயர் மாலதி. நான் பொ


About

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்🙏. எனது பெயர் மாலதி.
நான் பொறியியல் பட்டதாரி (BE CSE) பல வருடங்களுக்கு முன்😂

எனக்கு இலக்கியம்,வரலாறு,நாவல்கள் இவற்றில் உள்ள கதைகளைத் தேடிப் படிப்பதில் ஆர்வம் அதிகம். சில சிறுகதைகளையும் எழுதி இந்த தளத்தில் பதிவிட்டுள்ளேன்.,நம்மைச் சுற்றி இருக்கும் இலக்கியங்கள், வரலாறு, மர்மங்கள், இவற்றைக் கதையாக நமது 'Trendy Tamili' சேனலில் காணலாம்👍

நீதிக் கதைகள்🎉
மர்மக் கதைகள்🔥
வரலாற்று கதைகள்🎉
இலக்கிய கதைகள்🔥
புராண கதைகள்🎉

Contact
trendytamili@gmail.com