Channel Avatar

Science With Sam - அறிவியல் அறிவோம் ! @UChGd9JY4yMegY6PxqpBjpRA@youtube.com

70K subscribers - no pronouns :c

நான், இயற்பியல் துறையில் முனைவர் பட்டம், ஜப்பானில் 1.5 வருட


About

நான், இயற்பியல் துறையில் முனைவர் பட்டம், ஜப்பானில் 1.5 வருட ஆராய்ச்சி, அமெரிக்காவில் 2 வருட ஆராய்ச்சி, ஐரோப்பாவில் சுமார் 6 வருட ஆராய்ச்சி ! தற்போது நம்ம ஊரில் !

எளிய தமிழில் அனைவரும் ஆர்வமுடன் அறிவியலை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி! என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் sciencewithsam2020@gmail.com

Connect with me by email sciencewithsam2020@gmail.com

நான் யாரிடமும் பணமோ உதவியோ இந்த சேனல் மூலம் கேட்பதில்லை. ஒரு வேலை என்னுடைய சேனலுக்கு உதவ விரும்பும் நண்பர்கள், எனது GPay ID samuelpaul83@oksbi.

I never ask for money through my channel. If you really want to support my work by any means, you can do so through my GPay account samuelpaul83@oksbi.