We are very much a Pleasure to meet our Lovable Hearts💖 through Dr.ASK24 News YouTube📹 Channel🙏🙏🙏!
Attitude - Skill – Knowledge: அணுகுமுறை - திறன் - அறிவு
ஒரு சரியான அணுகுமுறையின் மூலமே எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்ய முடியும். திறனாய்வு என்பது ஒரு செயலை செம்மையாக செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. திறனாய்வுக்கு அணுகுமுறை மிகவும் அவசியமானது. அனுபவத்தால் மற்றும் கல்வியினால் கிடைக்கும் செயல்திறன் அறிவு. ஒரு மனிதன் சிறந்த அறிவாளியாக இருப்பாய் ஆனால் அவன் ஒரு நல்ல அணுகுமுறை கொண்டவனாகவும் செயல்திறன் உடையவனாகவும் திகழவேண்டும், ஆகையால்தான் அவன் வெற்றி பெற்றவனாக நிலைநாட்ட முடியும்.
இங்கு கல்வி, அரசியல், நில அமைப்பு, சமயம் மற்றும் சினிமா போன்ற அனைத்து விதமான அறிவுசார்ந்த, திறனாய்வு மிக்க ஒரு சிறந்த அணுகுமுறையோடு உங்கள் முன் படைப்பதற்கு காத்திருக்கிறோம்.
******************************************************************************
கற்போம்!
கற்பிப்போம்!!
கல்லாமையை இணைந்து ஒழிப்போம்!!
அறிவோம்!
அறியச் செய்வோம்!!
அறியாமையை கல்வி கொண்டு நிரப்புவோம்!!