Channel Avatar

SS Physiotherapy & Rehabilitation Centre @UCgwpqlmg8ikBmd5mFXQVYFQ@youtube.com

913 subscribers

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் Subash sethu என்ற எனது


About

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் Subash sethu என்ற எனது Youtube channel மூலம் அனைவரையும் வரவேற்கின்றேன்.
எனது பெயர் Subash sethu.நான் தமிழ்நாடு Dr.MGR மருத்துவ பல்கலைகழகம் Tamilnadu Dr.MGR Medical university. chennai.India ல் Physiotherapy (பிஸியோதெரபி) துறையில் இளங்கலை பட்டம் B.PT Bachelor of Physiotherapy மற்றும் Annamalai University, chidambaram,india அண்ணாமலை பல்கலைகழகம் M.A Astrology ஜோதிடவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன்.
எங்கள் Subash sethu என்கிற Youtube channel மூலமாக * உடல்நலம் * ஆரோக்கியம் *ஊட்டச்சத்து *மனநலம் *சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் குறித்த வழிகாட்டுதல் *சுகாதார உதவிக்குறிப்புகள் & உத்திகள் *எடை மேலாண்மை* உடற்தகுதி& உடற்பயிற்சி * மன & உணர்ச்சி ஆரோக்யம்
போன்ற தலைப்புகளில் தகவல் & ஈர்க்கக்கூடிய Video's மூலம் தனிநபர்களுக்கு அறிவு & நல்வாழ்வை மேம்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். Video களை Share செய்து Subscribe செய்துகொள்ளவும். நன்றி! வணக்கம்! வாழ்த்துக்கள்!