Channel Avatar

easy rangoli my mom art @UCfp7TiQcDFZYq4TsLE91OeQ@youtube.com

2.7K subscribers - no pronouns :c

WELCOME TO OUR CHANNEL( my mom art ) கோலம் இறைவனை ஈர்க்கூடி


About

WELCOME TO OUR CHANNEL( my mom art )

கோலம் இறைவனை ஈர்க்கூடிய அம்சம் கொண்டது

கோலங்கல் போட்டு மகாலட்சுமியும் அதிரஷ்ட தேவதைகளும் தெய்வஙகளும் நம் வீட்டுக்கு வரவேற்ப்போம் .சக்திவாய்ந்த கோலங்கள் மற்றும் நாள் தோரும் போட வேண்டிய கோலங்கள் .நவக்கிரங்களுக்கும் தனித்தனி கோலங்கள் உள்ளன அதனால் தான் அனைத்து கோலமும் நாம் வீட்டில் வெவ்வேறு வடிவில் போட்டுக் கொண்டு இருக்கினறோம் லட்சுமி தேவியின் அருள் கிடைக்க நாம் வீட்டு வாசலில் அழகான அம்சமான தத்ரூபமான கோலங்கள் மிக எளிமையாக இருக்கும் அனைவரின் வீட்டூ வாசலிலும் போட்டு சகலசவுபாக்கிங்களும் கிடைக்கும் எட்டுவிதமான லட்சுமி தேவியும் நாம் வீட்டு வாசலில் கோலத்தை பார்த்து உள்ளே வருவார்கள்🙏

நமது சேனலில் போடும் கோலங்கள் உங்களுக்கு பிடித்து இருக்கும் நம்புகிரேன் பிடித்து இருந்தால் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் ஆதரவு தாருங்கள் நாம் சேனல் மென்மேலும் வளர உங்களது ஆதரவும் கிடைத்தற்க்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏

This channel contains art of cooking,drawing and kolam
DEPTH REMEMBER IN: Mr.PALANISAMY(late)