Channel Avatar

Meega Marriage's Assembly @UCeH_sG1viSIBEyutWHZboVw@youtube.com

2.4K subscribers - no pronouns :c

#நேர்மை #நாணயம் #நம்பிக்கை இந்த சேவை ஒரு சமூக சேவைக்காக மட்


About

#நேர்மை #நாணயம் #நம்பிக்கை

இந்த சேவை ஒரு சமூக சேவைக்காக மட்டுமே

🙏🙏 தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்🙏🙏
தமிழகம் மற்றும் தமிழ் வாழ் தமிழர்களுக்கு அனைத்து சமூகத்தினருக்கும் முதல் மற்றும் மறுமணம் வரன்கள் அமைத்து தருகிறோம்.

1) பெண்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டணம் கிடையாது.

2) மாற்றுத் திறனாளிகளுக்கு (ஆண், பெண் இருபாலருக்கும்) பதிவு கட்டணம் சேவை கட்டணம் கிடையாது.

3) படிப்பு குறைவான மற்றும் வருமை கோட்டிற்க்கு கீழ் உள்ள பெண்களுக்கு தாலிக்கு 2 கிராம் தங்கம், திருமண உதவிதொகை, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும்.

4) ஏழை பெண்களுக்கு தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அமைத்து தரப்படும்.

எங்களுடன் இனைந்து செயல்பட ஆர்வமுள்ள திருமண தகவல்மையம் மற்றும் சமூக சேவை செய்ய விரும்பும் நபர்கள் வரவேற்கப்படுகின்றோம்.

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உடனடியாக பேசி முடித்து தரப்படும்.
பொழுது போக்குக்காக போன் பண்ண வேண்டாம். மீறினால் காவல்துறையினரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுதாயம்.
Everyone #matrimony #matrimonial #meegamarriagsassembly #allcast #firstmarriage