BRIGHT TIMES என்ற இந்த சேனலில் பாரம்பரியமான செட்டிநாடு உணவு வகைகள் சுவை மாறாமல் சமைக்கும் முறைகள், அழகான புதுமையான ரங்கோலி கோலங்கள், சமையல் , வீடு பராமரிப்ப, ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகள் அனைத்தும் இடம் பெற உள்ளது. இந்த சேனலின் நேரம் அனைத்தும் உங்களின் பிரகாசமான நேரமாக இருக்கும். செட்டிநாடு காரைக்குடி பகுதியில் பிறந்து வளர்ந்தவள் என்ற முறையில் பாரம்பரியமான செட்டிநாடு வாழ்க்கை முறைகளை இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.