கடலூர் மாவட்டம் கடைக்கோடியில் அமைந்துள்ளது காட்டுமன்னார்கோயில்/ காட்டுமன்னார்குடி எனும் அழகிய ஊர் எங்கள் ஊரின் அழகையும் பெருமையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்க்காக தொடங்கப்பட்ட தளம்..
ரம்மியமாக கம்பீரமாக பொன்னியின் செல்வன் கதையில் வரும் வீராணம் ஏரியின் காற்றும் நீரும் உங்களை வருடி செல்லும் நல்ல தொகுப்புகளை வழங்குவோம் உங்களின் ஆதரவு போதுமானது அன்பும் நன்றியும்..
Contact:📞
7339014116
#Kattumannarkoil #temple #cuddalore #chennai #history #historical #traditional #tourism #trending #news
Joined 31 August 2019