Channel Avatar

Mr. Duty Tamil @UC_8v9bVAU1TjI0U7WiNoXpQ@youtube.com

998 subscribers - no pronouns :c

இந்த channel ஆனது மன அழுத்தத்தை விட்டு விலகி மன ஆரோக்கியம் அ


About

இந்த channel ஆனது மன அழுத்தத்தை விட்டு விலகி மன ஆரோக்கியம் அடைய வேண்டும் என்பவர்களுக்காக உருவாக்கப் பட்டது. தோட்டம் செய்வது பொழுது போக்கை தாண்டி மனதளவில் சந்தோஷமாக வாழ வைக்கும்.

SUBSCRIBE AND SUPPORT MY FRIENDS & RELATIVES

நவின உலகில் ஏதோஒரு மன அமைதிக்காக இயற்கை வளங்களை விரும்பும் நபர்களுக்கு வீட்டுத் தோட்டம் செய்யும் ஆசையை தூண்ட வீட்டுத் தோட்டத்தில் நடக்கும் சம்பவங்கள், வேலைகள் , வேடிக்கைகள் என்பன வீடியோக்களாக வெளியிடப்படும்...
நீங்களும் ஒரு வீட்டுத் தோட்டம் செய்ய ஆசை உள்ளவராயின் இந்த செனல்லுடன் இணைந்திருங்கள்😍.

இங்கு அனைத்தையும் பார்வையிட முடியும்.
ஏதோ ஒரு வகையில் குறைந்த பட்சம். ஒரு பயனையாவது பெற்றுக் கொள்ள எமது செனல்லை சப்ஸ்கிரைப் பண்ணுங்க ❤️🤙

இன்று இயற்கையை நீங்கள் பாதுகாத்தால் நாளை அது உங்களை பாதுகாக்கும்...

#Gardenlovers
#Satisfyinggardening
#Tamilgardenchannel
#Healthtipstamil
#healthtips
#medicalbenefits



Just subscribe to our YouTube channel to get at least one benefit ❤️🔔🙌