கதைகள் மற்றும் உலகத்தை சுற்றி பார்க்க ஆசைபடுற நாம , உள்ளூரை சுற்றி பார்க்கமா இருக்கோம்.
அப்படி சுற்றி பார்பதற்கு முன்னாடி நாம் அந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
வாங்க தெரிந்து கொள்வோம் !!!
நம்ம ஊரு பற்றிய தகவல்கள்
ஆறு, குளங்கள் , அருவி , சுற்றுலா தளங்கள் , சிறந்த உணவுகள் , இப்படி எல்லாவற்றை பற்றியும் நம்ம தமிழ்ல பார்ப்போம்.
We all like to go to travel world , why can't we travel first our district.
Will see about our district in Tamil
#tamilnadu #rivers #travel