No content on this channel :c
இது வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பதிவு. என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை மட்டும் பதிவிட போகிறேன். பெண்களுக்கு உள்ள துணிவு தெரியாமல் தான் மனமுடைந்து தற்கொலைக்கு நேராக போய் தன் குழந்தை மற்றும் பெற்றோரை விட்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இனி பெண்கள் துணிவுடன் எந்தவொரு சூழ்நிலையிலும் பிரச்சனையை எதிர் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும் 👩⚕👨🎓👩🏫👩⚖️👩🌾👩🔧👩🏭👩💼👩🔬👩🎨👷♀👸🤴👰