I'm Lakshminarayanan, a cinematographer and a passionate traveler.
Eternal search - A search for the new culture, people, tradition, lifestyle, heritage, beliefs and habits around the planet. I believe that life's greatest moments and deepest connections exist outside your comfort zone.
My delighted adventure and understanding as specks uploaded in this vlog.
நான் லட்சுமி நாராயணன், ஒளிப்பதிவாளர், ஓர் ஆர்வமுள்ள பயணி.
முடிவில்லா தேடல் - உலகை சுற்றியும் உள்ள பல புதிய கலாச்சாரம், மக்கள், பாரம்பரியம், வாழ்க்கை முறை, நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கான தேடல். வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்கள் மற்றும் ஆழமான இணைப்புகளை பெற வேண்டும் என்றால் பல தடைகளையும் இன்னல்களையும் நாம் கடக்க வேண்டி இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்த ஓர் புதிய முயற்சியில் எனக்கு கிடைத்த பல மகிழ்ச்சியான அனுபவங்களையும் நான் பயணித்து பெற்ற சில தகவல்களையும் இந்த பக்கத்தில் மக்களும் பயனடையும் நோக்கத்தில் எனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறேன். ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி.