Hi Welcome!
Create an awareness among public through making videos related to Indian Laws, Acts, Government Orders (GOs), Case Judgements, Procedures, filing Complaints, Rights to Information Act, 2005 (RTI), Guidelines, Rules and Regulations.
Subscribe to know more about above mentioned contents.
Feel free to add your comments, suggestions for improvement; and bring it better place to be a better citizen.
See on the Inside!
அன்புடையார் வணக்கம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள், இந்திய சட்டங்கள், அரசு ஆணைகள், வழக்குத் தீர்ப்புகள், நடைமுறைகள், புகார் மனுக்களை தயார் செய்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, வழிகாட்டுதல்கள், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் தொடர்பான வீடியோக்களை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம்.
மேலே குறிப்பிட்டுள்ள உள்ளடக்கங்களைப் பற்றி மேலும் அறிய நாம் குழுவில் இணையவும்.
உங்கள் கருத்துகள் மற்றும் பரிந்துரைக் வரவேற்க்கபடுகிறது. ஒரு சிறந்த குடிமகனாக இருக்க, சிறந்த இடத்தைக் நாம் உருவாக்குவோம்.