Welcome to Bharathi decorators event world your ultimate stage background flowerDesigns. all inspired the Bharathidec. Evantworld. பேட் டிராப் டெகரேஷன் ஸ்டேஜ் டெக்கரேஷன் டிசைன்ஸ் அன்பு மக்களே பாரதி டெக்ரேட்ம ஈவண்ட் இந்த சேனலில் திருமண விழா'திருமண விழா மேரேஜ் பேக் ட்ராப் ரிசப்ஷன் மாலை மனவரை போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமன்றி நாம் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் பிரதிபலிக்கும் வகையில் வள்ளி கும்மியாட்டம் கோயில் திருவிழாக்கள் போன்ற ஈவண்டுகளும் இந்த சேனலில் இடம்பெறும், நாட்டின் முக்கிய போக்குவரத்துகளான பேருந்து ரயில் விமானம் கப்பல் போன்றபோக்குவரத்து டிராவல் பயணங்கள் இதில் இடம் பெறும் ஆகவே இந்த சேனல் முழுவதும் அனைத்து வகையான நிகழ்வுகளையும் பாரதி டெக்கரேட்டர்ஸ் ஈவன்ட் சேனலில் இடம்பெறும் ஆகவேA to Z அடிப்படையில் இயங்கும் ஆகவே உலக தமிழ் மக்கள் அனைவரும் பாரதி டெகரேட்டர்ஸ் ஈவண்ட் என்ற தமிழர் சேனலுக்கு ஆதரவு அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பாரதி டெக்கரேட்டர் கோவில் பாளையம் கோயம்புத்தூர்பாரதி டெகரேஷன்