உலகில் மனிதன் உயிர் வாழக்கூடிய தேவையான அனைத்து வீடியோக்களும் போடப்படும் . மனிதன் இந்த உலகத்தில் வாழ்ந்து முடிப்பதற்குள் பல நஷ்டங்கள் கஷ்டங்கள் பண இழப்புகள் இவற்றிலிருந்து விடுபட எந்த ஆன்மீகத்திலும் வழி சொல்லுவதில்லை . மனித இனம் இவற்றிலிருந்து விடுபட்டு ஒரு நிம்மதி வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இறை நோக்கம். மனிதன் ஒரு இன்ப வாழ்க்கை பண நிறைவான வாழ்க்கை வாழ என்ன வழி என்பதை ஆராயும் சேனல் இது. This channal provide social awareness, religion awareness, bible secrets, bible education, bible teaching, christian messages, self development, educational awareness, life education, health education, health awareness, life changing videos,fake Pastor troll and motivational videos.கல்வி விழிப்புணர்வு, வாழ்க்கை விழிப்புணர்வு வீடியோக்கள் போடப்படும். பைபிள் ரகசியம் தமிழ் Bible Secrets tamil .So please support and subscribe the channel .Michael JP ,Chennai, Tamil Nadu, India.
பைபிள் சீக்ரெட்ஸ் தமிழ் சேனலின் கொள்கை மற்றும் கோட்பாடு .
அனைவருக்கும்
1.கல்வி
2.சொந்த வாழ்விடம்
3.உணவு