Channel Avatar

[object Object] @UCUG6-_nFdcjSS0HnjRW1IIw@youtube.com

135K subscribers - no pronouns :c

அனைவருக்கும் வணக்கம்..என் பெயர் அகிலாண்டேசுவரி.என் அம்மா பெய


About

அனைவருக்கும் வணக்கம்..என் பெயர் அகிலாண்டேசுவரி.என் அம்மா பெயர் பிறைமதி..நாங்கள் மலைச்சாரல் என YouTube channel தொடங்கியுள்ளோம்..இதில் மலைகள் தொடர்பான பயணங்கள்,ஆலய வழிபாட்டுத் தலங்கள்,கைவினைப்பொருட்கள் தயாரிப்பது எப்படி,பல் பொருள் அங்காடியில் தரமான பொருட்கள் வாங்குவது எப்படி,தலையலங்காரம்,ஒப்பனைக்கலை,எளிமையான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள்,இயற்கை வைத்தியந்தொடர்பான குறிப்புகள்,சிறந்த கதைகளைப் பேசுதல் இன்னும் வாழ்வியல் நிகழ்வுகள் இவை போன்றவற்றைக் காணொளியாகப் பதிவிட்டு வருகின்றோம்..தொடர்ந்து எங்களோடு பயணித்து,உங்களின் மேலான (subscribe) ஆதரவைத்தந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள்.உங்களின்.விருப்பக்குறியீடும்,பகிர்தலும் எங்களின் படைப்புத்திறனை அதிகப்படுத்தும் வழி முறைகளாக அமையும்..அதோடு உங்களின் கருத்துக்களையும் எழுதுங்கள்..

Follow me on Instagram👇 www.instagram.com/malaichaaral/

Contact me📨
malaichaaral6@gmail.com