Channel Avatar

Kadhai Vaasam @UCTPTeu_ILqjNKngfA6irJng@youtube.com

45K subscribers - no pronouns :c

வணக்கம் சகோதர சகோதரிகளே., கதைகள் படிப்பதில்/கேட்ப


About

வணக்கம் சகோதர சகோதரிகளே.,

கதைகள் படிப்பதில்/கேட்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இந்த சேனல் உங்களுக்காகத்தான். கதைவாசம் சேனலில் பல அற்புதமான கதைகள், நாவல்கள், ஆன்மீகம் பற்றிய தகவல்கள், மேலும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களையும், இடங்களையும் பற்றி பேச போகிறோம்.

கோவில்கள் பற்றி பேசுவதில் எனக்கு ஆர்வம் அதிகம், அதை பிறருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த சேனலை உருவாக்கியுள்ளேன். என்னுடைய இந்த முயற்சி பல நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

அதுமட்டுமல்லாது, சுவாரசியமான கதைகளையும் சேர்த்து இந்த சேனலில் காணலாம்.

உங்களுக்கு இந்த சேனல் பிடித்திருந்தால் 👍 லைக் பண்ணுங்க, பிறருக்கும் இந்த தகவலை எடுத்து செல்ல ↗️ ஷேர் பண்ணுங்க. இன்னும் நிறைய தெரிஞ்சிக்க subscribe பண்ணிக்கோங்க🙏