Hello guys Anime ரசிகர்களுக்கா இந்த channel உருவாக்கி உள்ளோம். இதன் Anime series and videos, shorts போன்ற பதிவுகள் புதிய மற்றும் நல்ல கதைகளை தமிழ் மொழியில் நன்றாக புரியும் வகையில் anime பிரியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கி உள்ளோம். இந்த (Tamil Anime Zone) என்ற channel முலம் anime series யில் நல்ல கதைகளான அறிவியல், அன்பு, கற்பனை, சாகசம், நகைச்சுவை, விளையாட்டு, மறுபிறவி, செய்திகள் மற்றும் புதிய கதைகளை இந்த சேனலில் முலமாக நீங்கள் பார்க்கலாம். அதனால் நீங்கள் உங்களுடைய ஆதரவு மற்றும் உற்சாகம் நீங்கள் எனக்கு தர வேண்டும்.
Hello guys We have created this channel for anime fans to provide these anime series and videos shorts like new and good stories in tamil language to anime lovers.We have started with a purpose through this (Tamil Anime Zone) channel to bring you good stories in anime series like science, love, fantasy, adventure comedy, sports, reincarnation, news and new stories of this channel.
Thank you for all