Channel Avatar

சுபாவின் நூலகம் - Subha's library @UCP7ygrFa1ZfvTWyuT533-fQ@youtube.com

10K subscribers - no pronouns :c

I talk anything and everything related to books. I’m a bit o


About

I talk anything and everything related to books. I’m a bit of a book freak. I just can't stop talking about the books I read. So I created this page exclusively to do that. I read science, fiction, fantasy, history, politics, literature and.... Yes! Yes! Pretty much all genres. I love reading and talking about Sangam literature. Please stay connected to hear more about these topics.

தமிழில்:
நிறைய படிப்பதும், படிப்பதைப் பற்றிப் பேசுவதுமே எனது அன்றாட வேலை. என்னுடன் இருப்பவர்கள் எல்லாம் 'போதும் போது நிப்பாட்டு...' என்று சொல்லாத குறைக்கு நூல்கள் பற்றி நான் பேசுவதால், இங்கே தனியாக 'நூல் படிக்கலையோ நூலூஉ...' என்று கடை விரித்துவிட்டேன். அறிவியல், வரலாறு, புனைவு, இலக்கியம், அரசியல் என்று கிடைத்தையெல்லாம் படிப்பதால், அனைத்து வகையான நூல்களைப் பற்றிய எனது பார்வையையும், அலசல்களையும் நீங்கள் இங்கு எதிர்பார்க்கலாம். சங்க இலக்கியம் பற்றியும் நிறைய பேசுவேன். தொடர்ந்து இணைந்திருங்கள்!

For Business inquiries:
subha.library@gmail.com
My books:
www.amazon.com/author/subhashini_sivasubramanian