வணக்கம். இந்த சேனல் பற்றி தெரிந்து கொள்ள விரும்பியதற்கு நன்றி. என் பெயர் நீலா தியாகராஜன். நியூட்ரிஷன் மற்றும் பயோகெமிஸ்ட்ரி படித்துளேன். எனது உடல் எடையில் 45 கிலோ குறைத்ததோடு மட்டும் இல்லாமல் ஐநூறுக்கும் மேற்பட்ட வர்களுக்கும் உடல் எடை குறைக்க உதவியுள்ளேன். முக்கியமாக, பிரசவத்திற்கு பின் ஏறிய உடல் எடையை குறைத்து பள்ளி/கல்லூரி பருவத்தில் இருந்த உடல் எடைக்கு போக ஆசை பட்டால், இந்த சேனல் ஐ பொல்லொ பண்ணுங்க; உடல் எடையை அட்டகாசமாய் குறையுங்க.
----
Hi, I’m Neela Thiagarajan. I am a Certified Nutrition Expert; Certified Weight Loss Expert; and Certified Dietary Supplement Advisor. After losing 45 kgs of my body weight, I realized how passionate I am about health and fitness. I am on a mission to help super busy mothers permanently get back your college body, energy, and confidence.
If you're on a journey to lose weight and stay fit for the rest of your life, and want to learn the fastest, sustainable and proven ways to get there, subscribe to my channel.