Channel Avatar

Maayaandi Ayya @UCO5mWcaE3UpwOsCiLcfhHlQ@youtube.com

3.3K subscribers - no pronouns :c

Thank you so much for coming to this page🙏. My name is Ar


About

Thank you so much for coming to this page🙏. My name is Aravind and I am a travel enthusiast.This channel has been launched in the name of Mahan Sri la Sri Mayandi Siddhar from Edayamelur(india_Tamilnadu, Sivagangai District) I will be able to post videos of the events which are taking from here and from several Siddhar Jeevasamadhis in Tamil Nadu, the present and living Siddhars in this channel.I would love to find interesting travel destinations.I am sharing my travel experience as a vlog.

வணக்கம் நண்பர்களே இந்த பக்கம் வந்ததற்கு மிகவும் நன்றி🙏. என் பெயர் அரவிந்த் ஒரு பயண ஆர்வலர் சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் மகான் ஸ்ரீ மாயாண்டி சித்தர் ஐயா பெயரில் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நடக்கும் விசேஷங்கள் (ம) தமிழ்நாட்டில் உள்ள ஜீவசமாதிகள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் அவர்களுடைய வீடியோக்களை இந்த சேனலில் போடலாம்னு இருக்கேன். சுவாரசியமான பயண இடங்களை கண்டுபிடிக்க விரும்புகின்றேன். மேலும் சினிமாட்டிக் பயண வீடியோக்கள். எனது பயண அனுபவத்தை vlog ஆக பகிர்கிறேன்🙏