hello RESPECTED FRIENDS,
இந்த சேனல் ஆதி தமிழ் கடவுள் முருகனுக்காக தொடங்கப்பட்டது முருகனின் புகழை போற்றி பாட முருகனின் வீரத்தை கருணையை உலகத்திற்கு காட்ட அவன் புகழை பரப்ப அனைத்து முருகர் பக்தர்களுக்கும் நினைத்த பொழுது துதி கேட்க அவனுடைய அதிசயங்களை எண்ணி போற்றி பாட கஷ்டங்களையும் கொடுத்தாலும் கடைசியில் வெற்றி தருபவன் கந்தன் கதிர்வேலன் அழகன் குமரன் முத்துக்குமரன் வெற்றிவேல் முருகன். சத்தியாக இருந்து உலக மக்களை காத்து அருள்வாய் ஐயா. கந்தவேல் குமரா முருகா உன்னிடம் சரண் அடைந்து உந்தன் யுகம் தொடங்கி உந்தன் வருகைக்காக காத்திருக்கும் கோடான கோடி பக்தர்களுக்காக அருள் புரிவாய் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏