Channel Avatar

The Ark Connect Tamil @UCMFGST830APuNWOY75d-jKA@youtube.com

21K subscribers - no pronouns :c

The Ark Connect Tamil - அன்றாட கிறிஸ்தவ நிகழ்வுகள், நாம் பார


About

The Ark Connect Tamil - அன்றாட கிறிஸ்தவ நிகழ்வுகள், நாம் பார்க்க நினைக்கும் கிறிஸ்தவ தலைவர்களின் வரலாற்று நிகழ்வுகள், கிறிஸ்தவ மற்றும் திருச்சபைகளின் வரலாறு, கிறிஸ்தவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான உலக நடப்புகள் அனைத்தையும் ஜெபக்குறிப்புகளுடன் வழங்குகிறது.

The Ark Connect Tamil-ல் Ray of Hope, Heroes for Christ, United By Faith உட்பட பல சுவாரஸ்யமான சிறப்பு தொகுப்புகளை பார்த்து உங்கள் சகவிசுவாசிகளுடன் பகிருங்கள்!

Subscribe to The Ark Connect Tamil!

உலகளாவிய கிறிஸ்தவர்களை ஆவிக்குரிய வளர்ச்சியில் ஒன்றிணைக்கவும் உலகம் முழுவதும் உள்ள திருச்சபைகள் மற்றும் இலாப நோக்கற்ற கிறிஸ்தவ நிறுவனங்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கவும் தேவனின் ராஜ்ஜியத்தை மையமாகக் கொண்டு The Ark Connect App உருவாக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்தவும், சபை விசுவாசிகளை வளர்க்கவும், கவனச்சிதறல் இல்லாத டிஜிட்டல் தளத்தை அனுபவிக்கவும் The Ark Connect App பயன்படுகிறது. இதனால், தடையற்ற ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் சபைகளின் ஊழியத்தை மேம்படுத்த முடியும்.

இன்றே The Ark Connect App-ஐ Download செய்யுங்கள்.