அனைவருக்கும் வணக்கம் முருகன் அடிமையாகிய நான் ஆறுபடை வீடுகள் மற்றும் சிறப்புமிக்க முருகன் ஸ்தலங்களை பயணம் செய்து அந்த பயண பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் உங்கள் ஆதரவோடு.... தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏(வயது ஒரு தடையில்லை)
Hello everyone, I am a devotee of Murugan. I would like to travel to the six houses and special places of Murugan and share those travel notes with you with your support. Please continue to support me 🙏 ( Age is just the number)