உலக தோற்றமுதல் மனித இனம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் ! ஆனாலும் வீட்டில் வறுமை வியாதி குடும்ப பிரச்சினை தீரவில்லை ! வெளியிலும் அதாவது சமுதாயத்திலும் கொலை கொள்ளை கற்பழிப்பு ஒழியவில்லை ! ஏன் இப்படி 1 . 2 . 2022 லும் மனிதனுக்கு இந்த நிலைமை ? ஊருக்கு ஒரு சாமி ! பல்லாயிரக்கணக்கான இறைவழிபாட்டு தலங்கள் இப்படி இருந்தும் பணப்பிரச்சனை மனப்பிரச்சனை தீரவில்லை ! பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழ வேறென்ன வேண்டும் மனிதனுக்கு ! எல்லாம் இருந்தும் ஏன் இந்த நிலைமை நமக்கு ? ஏனென்றால் இதுவரை சரியான வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டின வழிபாட்டு தலங்களும் ஆண்மீகவாதிகளும் ஒருவரும் இல்லை ! இங்கே மதத்தை ஒழித்துவிடமுடியாது ! கடவுளையும் இல்லாமல் செய்து விட முடியாது ! ஆனால் எந்த மத புத்தகம் சரியான வாழ்வியலை சொல்கிறதோ ! எந்த கடவுள் இறைவன் மனித வாழ்க்கைக்கு நிகராக உதாரணமாக வாழ்ந்து காட்டி இருக்கிறாரோ அவரே உண்மையான கடவுள் அதுவே ஏற்றுக்கொள்ளக்கூடிய மத புத்தகம் ! இங்கே இதுவரை பைபிளில் இருந்து எண்ணற்ற விளக்கங்கள் வந்திருந்தாலும் அவை பைபிள் ரகசியம் மறைபொருளின் அடிப்படையில் இல்லை ! இதனால் பயனைடைந்தவர் ஒருவரும்இல்லை