Channel Avatar

Learner's Academy @UCGFwZ93gceekWIg7dKzdtqw@youtube.com

31K subscribers - no pronouns :c

நீங்க இங்கிலிஷ் -ஐ ஈஸியா பேச, உங்க இங்கிலிஷ் update பண்ண, ந


About

நீங்க இங்கிலிஷ் -ஐ ஈஸியா பேச, உங்க இங்கிலிஷ் update பண்ண, நம்ம channel subscribe பண்ணிக்கோங்க 🙌❤️
👍ஆங்கிலத்தில் தீராக் காதல் +நம் தாய் தமிழ் மொழியின் மேல் பற்று இரண்டும் கொண்டவள் நான் ❣️

நான் இந்திரா, திருநெல்வேலியிலிருந்து.


ஆசிரியர் ஆக வேண்டும் என்ற என் கனவு நனவாகியது 2011-ஆம் ஆண்டில். அதன் பிறகு 8ஆண்டுகள் அனுபவம் தனியார் ஆங்கில பள்ளியில். 2013- ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அரசாங்க ஆசிரியை என்ற கனவு நிராசை ஆகியது. பரவாயில்லை என்றாலும், என் பணியை இந்த youtube மூலம் தொடர ஆசைப்பட்டேன். என் கடைசி புகலிடம் இந்த youtube.

என் கனவு, காதல் எல்லாம் எளிய முறையில் ஆங்கிலத்தை கொண்டு சேர்க்க வேண்டும், நான் மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து எளிய முறையில் ஆங்கிலத்தை அனைவரும் கற்கவேண்டும்.

கற்பித்தலும், ஆங்கிலமும் என் பேரார்வம்.
தமிழ் என் உயிர் மூச்சு. 🔥
தொடர்ந்து கற்போம், எளிய முறையில் ஆங்கிலத்தை.
If you want to have online class with me, pls contact, me
📞📞📞📞7418190120

Follow this channel for more videos.

Please subscribe, and keep watching🙏