Channel Avatar

Poorvika - தமிழ் @UCG0cRqVvUqJwZB35HihL4-w@youtube.com

37K subscribers - no pronouns :c

பூர்விகா மொபைல்ஸ் இந்தியா 475 க்கும் அதிகமான கிளைகள் கொண்ட இ


About

பூர்விகா மொபைல்ஸ் இந்தியா 475 க்கும் அதிகமான கிளைகள் கொண்ட இந்தியாவின் No. 1 Tech Retailer நிறுவனம் ஆகும். பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனங்களான Apple,Samsung,Oppo,Vivo,Oneplus,Realme,Redmi Smart Phones மற்றும் அதன் Accessories சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் பூர்விகா Mobiles நிறுவனம் பூர்விகா Appliances என்னும் பெயரில் முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்களையும் விற்பனை செய்கின்றன.உங்கள் வீட்டிற்கு தேவையான TV, Fridge,Washing Machine,AC போன்ற அனைத்து பொருட்களும் சலுகை விலையில் Live Demo வசதியுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

Premium range முதல் 10000 க்கும் கீழ் வரையிலான அனைத்து முன்னணி Brands Smart Phones and Accessories சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.எங்களின் Online வெப்சைட் மூலமாகவும் Smart Phones மற்றும் Home Appliances நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஷாப்பிங் செய்து பெற முடியும்.

இந்த சேனல் மூலமாக புதிய Smartphones,Laptops,Mobile Accessories and Home Appliances களின் வரவுகளையும் New Tech Updates போன்றவைகளை நீங்கள் எங்கள் YouTube சேனல் மூலமாக பெறலாம்.