Channel Avatar

SKY Yoga TV by Vethathiri Maharishi @UCFnwFaVavdYRiAL7DDtDUGw@youtube.com

128K subscribers - no pronouns :c

SKY YOGA TV அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரியம் -


About

SKY YOGA TV அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரியம் - OFFICIAL CHANNEL அறிவுத்திருக்கோவில் ஆழியாறு.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் 1911ஆம் ஆண்டு பிறந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும்.உலக அமைதிக்காக 'உலக சமாதானம்' World peace என்ற 200 பாடல்கள் நூலை எழுதி 1957ல் வெளியிட்டார்.1958ஆம் ஆண்டு உலக சமுதாய சேவை சங்கத்தை தொடங்கினார். பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் அருட்பெருஞ்ஜோதி நகர் எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது.

Vethathiri Maharishi was born in the year 1911 in Guduvancheri, a village near Chennai. A Based on that, the life style he gave for the people of the world is the art of spirituality. He wrote a book of 200 songs called 'World peace' for world peace and published it in 1957. He started the World Community Service Centre(WCSC) in 1958.