இயேசு கிறிஸ்துவை தம்முடைய ஆவினால் அபிஷேகத்தில் இருந்தார் அவர் நன்மை செய்கிறவராகவும் பிசாசு வல்லமையில் ஆக்கப்பட்ட யாவரையும் குணமாக்குறவராய் சுற்றித்திரிந்தார் என்று எழுதி இருக்கிற வசனத்தின் படி நம்முடைய youtube சேனலில் கர்த்தருடைய வார்த்தையை பிரசிங்கோம் பிசாசு என்றால் யார் அவன் எப்படி உருவான அவனுடைய கிரியைகள் என்ன அவனுடைய கிரியைகளை எப்படி இயேசு கிறிஸ்து எப்படி அளித்தார் என்று ஒவ்வொன்றாக பார்ப்போம் மற்றவர்களுக்கும் நம்முடைய youtube சேனலை பகிருங்கள்