மேலும் தொடர்புக்கு :
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வெள்ளூர்.
கேரளா ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்,
Legend A.M. ஸ்ரீ ல ஸ்ரீ பகவதி ராஜா சுவாமி ஜி
Phone / WhatsApp - 7200805100
Gmail:sribagavathibeedam@gmail.com
Temple Location : WFJP+G9G
திருச்சி முசிறி வெள்ளூர் ஸ்ரீ ஜெய் சக்தி பகவதி அம்மன் சக்தி பீடம் & தியான பீடம் (சோட்டாணிக்கரை) தீட்சைகள் வழங்கப்படும் .
ஆசிய கண்டத்திலேயே முதல் முதலாக அம்பாள் சோட்டாணிக்கரை கற்சிலை வடிவில் காட்சி கொடுக்கிறாள், அனைவரும் வந்து வழிபட அருள் ஆசிர்வழங்குவாள்.
காலை ஸ்ரீ மஹாலட்சுமி ஆகவும் - மதியம் ஸ்ரீ சரஸ்வதியாகவும் - மாலை ஸ்ரீ துர்கா தேவியாகவும் காட்சி அளிக்கிறாள்.
முக்கிய பூஜைகள்:
குருதி பூஜை, மிளகாய் யாகம் , சத்ரு சம்கார பூஜையும், ஆயுள் ஹோம், படிப்பு (ஸ்ரீ சரஸ்வதி பூஜை), ஏவல், பில்லி, சூனியம், செய்வினை தோஷம், முக்கியமாக பேய் பிசாசு ஆகிய அனைத்துக்கும் குருதி பூஜை மூலமாக தீர்த்து தர படும். செய்வினை தோஷத்தை வேரோடு அளிக்கப்படும். சகல விதமான தீய தோஷங்களும் நிவர்த்தி செய்யபடும்.கேரள முறை படி தாந்திரிக பாவன பூஜைகள் செய்யப்படும்.