அனைவருக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻🙏 எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? என் பெயர் ஆனந்தி எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம், என் அம்மா ஊரில்
( கோட்டூர் பக்கத்தில் குளமாணிக்கம் என் அம்மா ஊர் ) சிறுமியாக இருக்கும்போது அம்மா வயல் வேலைக்கு போய்ட்டு வேலை செய்த பணத்தை வாங்கி மறு நாளைக்கு வீட்டுக்கு தேவையான சமையல் பொருள்களை வாங்கிகிட்டு மாலை 7 மணிக்கு தான் வீட்டுக்கு வருவாங்க. அப்போது எனக்கு வயது 10 இருக்கும்,
அம்மா வீட்டுக்கு வருவதற்குள்ளேயே நான் சமைத்து முடித்துவிடுவேன் [ சோறு குழம்பு ] காலங்கள் செல்ல செல்ல கிராமத்து சமையலை கற்றுக்கொண்டு சமைத்து வந்தேன் ,,,ஜூலை -3-2017 முதல் எனக்கு தெரிந்த பண்டைய கால உணவு முறைகள் மற்றும் கிராமத்து உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை இந்த இணையத்தின் YOUTUBE வழியாக பதிவேற்றம் செய்து வருகின்றேன் ,என்னுடைய இந்த சமையல் பிடித்திருந்தால் SUBSCRIBE செய்து உங்களின் மேலான ஆதரவை கொடுங்கள் நன்றி வணக்கம்🙏🏻
please your support,,,,
www.paypal.com/IN/merchantsignup/router
www.patreon.com/sakthivc1