Channel Avatar

Tamil Programmer @UCEKv3WR3HUVuIHV2eXFyGYg@youtube.com

None subscribers - no pronouns set

Software Developer ஆக ஆசையும் ஆர்வமும் இருக்கும் உங்களுக்கு


About

Software Developer ஆக ஆசையும் ஆர்வமும் இருக்கும் உங்களுக்கு ஆங்கில மொழி பிரச்சனையாக உள்ளதா ? அல்லது முறையான வழிகாட்டல் இன்மையால் Coding கற்றுக்கொள்ள சிரமப்படுகிறீர்களா ? உங்கள் அனைவருக்கும் இதுதான் சரியான இடம்.திறமையிருந்தும் மொழி தடையாக இருக்கும் உங்களுக்கு, இந்த YouTube Channel உதவியாக இருக்கும்.

ஆங்கிலம் பிறகு கற்றுக்கொள்வோம்; Coding திறமையை இன்றே வளர்த்துக் கொள்வோம்.