Channel Avatar

Sri Agathiar Sanmaarga Sangam Ongarakudil @UCDh4EgPhw1xi1pvpKvFGYEw@youtube.com

28K subscribers - no pronouns :c

துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில் நிற


About

துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில் நிறுவனர் முருகப்பெருமானின் கல்கி அவதாரம் குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் 26.4.1979ம் நாள் முதுபெரும்தலைவன் முருகப்பெருமானால் வாசி நடத்திக் கொடுக்கப்பட்டு தொடர்ந்து இன்று வரை குருநாதர் தேகத்திலேயே அகமும் புறமுமாய் இரண்டற கலந்து இருந்து முருகப்பெருமானே குருநாதருக்கு தவத்தை நடத்திக் கொடுத்து வருகிறார்கள் .
தினம்தோறும் 6000 நபர்களுக்கு மேலாக அன்னதானம் ,1000 பசுக்களுக்கு பசும்புல் தானம் ,தமிழகம் முழுவதும் 40000 நபர்களுக்கு மேலாக அருட்கஞ்சி தானம் , இலவச கண் சிகிச்சை முகாம் ,இன்னும் பல அறப்பணிகள் தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக ஞானிகள் அருளாசியோடு செய்து வருகிறோம்
மகான் ஆறுமுக அரங்கரின் அருளுரைகள் அனைத்தும் ஆசான் முருகப்பெருமானும் ஆசான் அகத்தியரும் நவகோடி சித்தர்களும் அரங்கரின் உள்ளிருந்து உலக மக்கள் நன்மை அடைய உபதேசித்தது ஆகும்.
" முருகப்பெருமான் ஆறுமுக அரங்கர் "அருளுரைகளை பக்தியுடன் வணங்கி கேட்டு தாங்கள் பயன்பெறுவதோடு பிறருக்கும் பரப்பி உயர்ந்த சிவத்தொண்டு புரிய திருவடி பணிந்து வேண்டுகிறோம்