Channel Avatar

APPLEBOX By Sabari @UCCaiUfpgquuFMmO3Sf5AsYQ@youtube.com

None subscribers - no pronouns set

Hi, This is Sabari. I am an Engineer by profession and Write


About

Hi, This is Sabari. I am an Engineer by profession and Writer by passion.

FM Radios, Magazines, Blogs - இப்படி பல ஊடகங்களில், எனது திறமைக்கான அங்கீகாரத்தைத் தேடி, தோற்று, கடைசியாக வந்த இடம் தான் YOUTUBE 😊😊

எந்தன் 15 வருடத் தோல்வியையும், பாடமாக்கி கதைகளைப் பகிர்ந்தேன். எந்தவொரு பின்புலமும் பாராது உங்கள் அன்பைப் பொழிந்தீர்கள் 🥰🥰

இன்று 6,00,000 நல்ல இதயங்களுடன், வெற்றியோடு நமது APPLEBOX ♥️♥️

எனது கனவை நனவாக்கிய இயற்கைக்கும், இறைவனுக்கும், உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு பெரிய நன்றி 🙏🏻🙏🏻

நாம் தொடர்ந்து கதைகளோடு சந்திப்போம் 🌷🌷

⏰⏰ CHANNEL SCHEDULE ⏰⏰
MONDAY - Motivational குட்டிக் கதைகள்
FRIDAY - இலக்கியம் / வரலாறு / புராணம் / சிறுகதைகள்

(Motivational Stories, Tamil Literature and Historical Stories, Other Short Stories in Tamil)

📩📩 FOR BUSINESS ENQUIRIES 📩📩

sabarisankari88@gmail.com

PS - Please expect a delayed response ☺️☺️