Channel Avatar

Devotee of lord Murugan🦚 @UCC3_o4n2K-Mt_412GT5dP7Q@youtube.com

233 subscribers - no pronouns :c

Endrum murugan thunai🦚🙏🏻🙇🏻‍♂️🥹💪🏻❤️😍😘🫂💕


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Devotee of lord Murugan🦚
Posted 2 months ago

நேற்று என் அப்பன் திரு செந்தூர் நாதனை காண சென்ற போது ஓம் செந்தூர்நாதா🦚 போற்றி🦚 கந்தா போற்றி🦚 கடம்பா போற்றி🦚 கதிர்வேலா போற்றி🦚 அழகா போற்றி🦚 உன்னை நினைத்து வருபவர்கள் உயிராய் அறிவாய் நிழலாய் தாய் தகப்பனாய் உன்னை நாடி வருபவர்களை காக்கும் என் அப்பன் கலியுக கடவுளே முருகா போற்றி போற்றி போற்றி🙇🏻‍♂️🙏🏻🦚💟🌄

2 - 0

Devotee of lord Murugan🦚
Posted 1 year ago

எனது அனைத்து சந்தாதாரர் (subscriber) அனைவருக்கும் நமது "யூடிப் தொலைக் காட்சி" (youtube channel) ஆனது "100 (நூறு) சந்தாதாரர் (subscriber) நோக்கி முருகன் அருளாள் முருகர் பக்த்தர்கள் மற்றும் எனது சந்தாதாரர் (subscriber) சொந்தளோடு பயணிக்கிறது இந்த மகிழ்ச்சியினை எனது "யூடிப் தொலைக் காட்சி" (youtube channel) குடும்பங்களுக்கு நன்றி ( ஓம் முருகா சரவண பவ போற்றி...🙏😍🫂🛐💕🙇🦚

9 - 1