Channel Avatar

Tarun Talkies @UC8Qcc_GYP2pFCu5APtIQ66A@youtube.com

2.5K subscribers - no pronouns :c

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் முதலில் எனது channelக்கு வருக


About

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
முதலில் எனது channelக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றி ❤️
இந்த channelலில் உங்களால் அதிகப்படியான தமிழ் வரலாற்று காணொளிகளையும், சில சுவாரஸ்யமான அற்புதமான அறிவியல் மற்றும் விண்வெளி காணொளிகளையும் பார்த்து மகிழ முடியும் 😊
நண்பர்களே அதிகப்படியான வரலாற்று reels பார்க்க என்னை taruntalkies1 என்னும் instagram pageஐ பின்தொடர்ந்து கொள்ளுங்கள்
நமது தமிழ் வரலாற்றை நாமும் தெரிந்துகொண்டு நம் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் 📖
உங்களுக்கு bore அடித்தால் நமது channel காணொளியை பார்த்து மகிழுங்கள் மறக்காமல் நமது channelஐ சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் 😅
நன்றி ❤️
- உங்கள் அன்பு நண்பன் தருண் 🤩🤟
Nammakum squad irruku athu neenga than Tarun Talkies squad😅