in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Ottawa Vlog ஆரம்பிக்கலாமா ?
#canada #canadatamil #YouTube #vlog #tamil
#canadatamilvlog #mytravel
#ottawa
3 - 0
இன்னைக்கு என்ன lunch பாக்கலாமா...,🔥🐔 noodles , 🐓🍗 பகோடா, சிங்கின் தம்பிரியாணி, மசாலா தோசை நல்ல முறுவலா சட்னிஃ, சாப்பாட்டுடன், இந்த சாப்பாடு பிடித்திருந்தால் ஒரு like போடுங்கோ..😋
4 - 0
சூடைமீன் (Sardines fish fry )பொரியலுடன் 🇨🇦ஒரு Summer party 🍾🍻🌦️@priyaseyeshot
#canada #tamil #vlogtamil #tamilvlog #tamilfoodvlog #srilankanvlogger #jaffnafood #jaffnafoodie #food #foodie #fooodparty #canadatamilvlog #foodoftheday #mychannel #tamilyoutube #tamilyoutuber #torontotamil #torontolife #homecooking #tamillife
3 - 0
வெள்ளிக்கிழமை எங்கட வீட்டுச் சாப்பாடு யாழ்பாண முறைப்படி கறிகளும் ( கீரைக்கறி, பருப்புககறி,பூசணிக்காய் கறி,கத்தரிக்காய் வாழைக்காய் கறி, உருளைக்கிழங்கும் தக்காளியும் குழம்பு , அப்பளம்,வாழைக்காயயும் பலாக்காய்பொரியல் ,வேப்பம்பூ வடகம், தயிர்)
உங்கட வீட்டில் என்ன சமையல் என comment பண்ணுங்கோ ?
#jaffnafood #canadatamil #tamilfood #homecooking #mylunch #canadatamilvlog #torontotamil #foodoftheday #tamilvlog #canadatamilyoutube
#friday #lunch
5 - 0
New video out 👇 , If you enjoy Tamil family vlogs, travel, and food, make sure to LIKE, COMMENT, and SUBSCRIBE to Priyas Eyeshot for more fun-filled vlogs!
4 - 0
Today Healthy Lunch 😋 at restaurant@priyaseyeshot
#tamil #canada #tamilfamilyvlog #canadatamilvlog #canadafood #sthubert #mylunch #foodoftheday #canadalife #helthyfood #foodblog #torontotamil #colombotocanada #jaffnatamilvlogger #jaffnatamil #yamilfoodie #foodvlog #tamilfoodie #tamilwhatsup #kanada #tamillifeincanada #priyaseyeshot #priyavlog #canadatamil #foodie #foodlover #mylunch
5 - 0
வீட்டுத்தோசை எப்பிடி இருக்குக்கின்னு சொல்லுங்க நண்பர்களே@priyaseyeshot
#priyaseyeshot #canada #tamil #familyincanada#todaymenu #mylunch #jaffnafood #srilankatocanada #dosamenu #தோசை #myfood #mycooking #vlogger #tamilvlogger #canadatamil #torontotamil #southindianfood
#homecooking #Dosa
5 - 1
Good morning Canada🇨🇦 USA 🇺🇲 🌄 2025 @priyaseyeshot
Cybertruck #elonmask #canada #cybertruck #canadalife #elon #mylife #mycar #canadatamil #canadablog #canadacybertruck #travelblog
#tamiltoronto #torontotamilvlog
Cyber truck Tesla Cyber#Cybertruck
5 - 0
Hello, Friends.!
Welcome to my channel "Priya's Eyeshot"
I'm Priya. Me and my family living in North America .
I am doing YouTube videos in Tamil.
My videos are :
* Lifestyle, Food Vlogs and travel videos.
* Since my son is an autistic child, I would like to share with you what life is like for children with 'Autism' in Canada.
If you like my Video's, Please Subscribe.#priyaseyeshot
@priyaseyeshot
Thank you!
என் அன்பான உறவுகளே ,வணக்கம் ,
இந்த Youtube தளம் மூலம் பல்வேறு பட்ட சுவாரசியமான விடயங்களை பகிர இருக்கிறேன்
என்னுடைய வீடியோக்கள் கனடாவில்
* ஒவ்வொரு சிறப்பான அம்சங்களையும்,சுற்றுலா தளங்களையும் சுற்றிக்காட்டுவதோடு மட்டுமல்லாது
* எனது மகன் ஆட்டிசம் குழந்தை என்பதால், கனடாவில் 'ஆட்டிசம்' (Autism) குழந்தைகளின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையும் ௨ங்களோடு பகிர இருக்கிறேன்.
உங்கள் முழு ஆதரவையும் தந்து இந்த தளத்தை ஊக்கிவிக்குமாறு உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன்.
இதுவரை எனது சனலுக்கு ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் , எனது நன்றிகள்🙏🏻