Channel Avatar

Deseeyam @UC6vKbNc-S0-ZLbDDu50RWFA@youtube.com

1.5K subscribers

நல் ஆதரவு நோக்குகிறோம் : தேசியம் - இந்த ஒற்றைச் சொல்லில் சிக


About

நல் ஆதரவு நோக்குகிறோம் :
தேசியம் - இந்த ஒற்றைச் சொல்லில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது தமிழகமே.
தமிழ் தேசியம்
திராவிட தேசியம்
பாரத தேசியம்

என்ற முக்கோணத்தின் நடுவே , முழி பிதுங்கிங் கொண்டு சாமான்ய தமிழன்.
செயல் ஒழுக்கம் இல்லாமல், வார்த்தை ஜாலத்தால் இங்கு வாழ்க்கை பரமபத ஆட்டமாய் இருக்கிறது.

இதற்கெல்லாம் ஒரு எண்ணப் பகிர்வு தளமே இது.

இதில் வரும் வீடியோவில் சொல்லப்படும் கருத்துக்கள், சிந்தனைகள், அந்த அந்த பேச்சாளர்களுடையதே.

ஆனால், யாரையும் எவ்விதமான தரம் குறைந்து சொல்லுவது, விமர்சிப்பது ஏற்றுக் கொள்ளவே படாத நிலையே தேசியம் எடுக்கும்.

நன்றி
வணக்கம்.
-----
இதில் பேசப்படும் கருத்துக்களின் முழுப் பொறுப்பாளர்கள் அக்கருத்தைச் சொல்பவரேயன்றி இத்தளத்தின் உரிமையாளர்கள் அல்ல.
--