Channel Avatar

RAJAKANNAPPAN FOLLOWERS @UC5ZHPnwpPu_0DAGUc2uxDhg@youtube.com

19K subscribers - no pronouns :c

தென்மண்டல திமுக குழு


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

அனைத்து எம் மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 😍🙏🏼🎊

#happywomensday #womenempowerment #womensday

40 - 0

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

#Happy Pongal😍🎊🙏

200 - 15

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

உலகப் பரப்பில் பரந்து வாழும் தாய்த் தமிழ் உறவுகள் அனைவர்க்கும், தமிழ்த் தாய் ஈன்றெடுத்த தங்கப் பிள்ளைகளாம் தமிழர் அனைவர்க்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் தின வாழ்த்துக்கள்.

#பொங்கல்2024 #MKStalin4TN #DMK4TN #கலைஞர்100

133 - 3

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

😍😍🙏🙏

351 - 9

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

🙏🙏🙏

528 - 7

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

🙏🙏🙏

323 - 9

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

இதுவரை இரண்டு ஆண்டுகளில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று 64 புதிய டிரான்ஸ்பார்மர்கள்..120 புதிய மின்கம்பங்கள்... சுமார் 10கிமீ தூரம் புதிய மின்கம்பிகள் மாற்றிக்கொடுகப்பட்டுள்ளது😍🙏

#MKStalinGovernment
#மக்கள்நலனில்_கழகஅரசு
#RSR

163 - 4

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கும் சகோதரர் உயர்திரு. #விஷ்ணு_சந்திரன் IAS அவர்கள் மாண்புமிகு அமைச்சர் ஐயா #RS_ராஜகண்ணப்பன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது 😍🎊🙏

Ramanathapuram Collector | DMK Ramanathapuram |

327 - 9

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

இன்று சென்னை அறிவாலயத்தில் கழக மாநில விவசாய அணி துணை செயலாளர் சகோதரர் திரு.#நல்லசேதுபதி அவர்கள் இல்ல திருமண விழாவினை மாண்புமிகு முதல்வர் தளபதியார் M. K. Stalin அவர்கள் நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்..உடன் மாண்புமிகு அமைச்சர் ஐயா ஆர்.எஸ்.#ராஜகண்ணப்பன் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்..நாடாளுமன்ற உறுப்பினர்கள்..சட்டமன்ற உறுப்பினர்கள்.. கழக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் 🎊🎊

Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam DMK Ramanathapuram DMK ITWing

111 - 1

RAJAKANNAPPAN FOLLOWERS
Posted 1 year ago

246 - 2