நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
அரசு வேலையை கனவாக்கிக் கொண்டு அதற்காக உழைக்கும் உங்களுக்காக உருவாக்கப்பட்டதே இந்த சேனல். நமது சேனலில் அனைத்து (மத்திய + மாநில) அரசு வேலைகளும் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
டி.என்.பி.எஸ்ஸி க்கு தனி கவனம் செலுத்தப்படும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் நமது சேனலை பயன்படுத்திக்கொள்ளவும். அரசு வேலை பெற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
TNPSC - தேர்வுகளுக்கு தனி கவனம் செலுத்தப்படும். சம்பந்தமான அனைத்து தகவல்களும் நமது சேனலில் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் உங்களின் ஆதரவுடன்,
கார்த்தி. பா
(STENOGRAPHER)
FOR ADVERTISEMENT CONTACT- kavincomp1996@gmail.com