Kannagi is a Kanchipuram based singer, lyricist, and composer. She prefers to sing the songs only written and composed by her.. சிறு வயதில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்தது பாடல்கள் என்னை கருவில் சுமந்தவள் என் கையில் தந்த பரிசு என் பிறப்பிலிருந்து என்னை தெரிந்த என் உறவுகள் கூட உதவி பண்ண மறுக்கும் இந்த உலகத்தில் என் பாடலுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் என் உயிருக்கும் மேலான ரசிகர்களான நீங்கள் தான் என் உறவுகள் இந்த பூமி உள்ளவரை என் பாடல் நிலைத்திருக்கும் 🙏