Channel Avatar

Ramya Babu life style @UC4plDEPZZ-j8D5om64gyTkg@youtube.com

61K subscribers - no pronouns :c

All about life style contents. My subscribers are my family!


03:36
யூடியூப் சேனலை விட்டு போயிடலாம்னு தோணுது ரொம்ப கஷ்டமா இருக்கு வியூஸ் போக மாட்டேங்குது🙄😔😭
04:06
இன்று என் கணவருக்கு பிறந்தநாள் எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்லுங்க வாழ்த்துக்கள் பாவா
03:49
காய் செஞ்சா நான் ஒரு ஆளு மட்டும் சாப்பிடணும் நான்வெஜ் செஞ்சா மட்டும் இவங்க மூணு பேர் சாப்பிடுவாங்க 🤣
04:28
இன்னைக்கு என் கணவர் செய்த செம்மையான சமையல் இப்படியெல்லாமா சமையல் பண்ணுவாங்க🤣😂😅
04:34
ரம்யா புதுசா காய்கறி ஷாப் ஓப்பன் பண்ணி இருக்கேன் வேணும்னா புக் பண்ணி வாங்கிக்கோங்க😂🤣🤭🫢
04:21
ராகுல் தம்பி மிஸ் யூ பா அந்த தம்பி எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் ஆத்மா சாந்தி அடையணும் தம்பி🙄😒😮‍💨😭😭🥺
06:55
இந்த இடத்துக்கு தப்பித்தவறி சாயந்திரம் போயிராதீங்க பாக்க நல்லா இருக்கு ஆனா மானம் போயிரும் பாருங்க🤭🫢😒
04:42
மாட்டுப் பொங்கல் அன்னைக்கு காலங்காத்தாலயே ஊருக்கு கிளம்பியாச்சு ஃபேமிலி ஜம்முனு கிளம்பியாச்சு🥰😍
15:44
இந்த வருஷம் எங்க வீட்டு தல பொங்கல் செம சொதப்பல் வாங்க பாக்கலாம் என்னடா நடக்குது இங்க பாருங்க 🤣😂😅😆
02:28
கஷ்டப்பட்டு வீடியோ போட்டாலும் பார்க்க மாட்றாங்க உங்கள நம்பி தான் வீடியோ போடுறேன் பிரண்ட்ஸ் பாருங்க🥺😓
02:40
மதிய லஞ்ச் சூப்பரான லஞ்ச் வாங்க பார்க்கலாம் ஹேப்பி சண்டே உறவுகளே வியூஸ் போக மாட்டேங்குது சப்போர்ட்😟🥹
04:09
வாங்க இன்னைக்கு காலை வேலைகள் பார்க்கலாம் என் கணவர் பேச்சை பாருங்க அலப்பறை தாங்கல😂🤣
02:56
பொங்கலுக்கு வீடு கிளீன் பண்ண ஸ்டார்ட் பண்ணியாச்சு நீங்க எல்லாம் கிளீன் பண்ணிட்டீங்களா 😫
02:29
உடம்பு சரி இல்லைன்னு சொன்னா இவருக்கு எப்படித்தான் இருக்குமோ இன்னைக்கு என்ன ஸ்பெஷல் வாங்க பார்க்கலாம்
22:45
குடும்பமே சேர்ந்து சமையல் வேலையில் இறங்கிட்டோம் காலையில் என்னுடைய வேலைகள்😍🤣🤭
03:43
காலையில எந்திரிச்ச உடனே சண்டை பிடிக்கிறார் கடுப்பா இருக்கு எப்படி பேசுறார் நீங்களே பாருங்க😡😠
14:53
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியல நேரமே சரியில்ல எங்க போனாலும் பிரச்சனை கஷ்டமா இருக்கு⁉️
31:06
காலை ரொட்டீன் விழாக் நான் பெரிய வீடியோ போட்டா ஏன் பார்க்க மாட்டீங்க புடிக்கலையா கஷ்டமா இருக்கு 😟😒😌😭
05:33
காலையில பூரி சுட்டதற்கு எவ்வளவு சண்டை என் வீட்டுக்காரர் பண்ற அலப்பறை இருக்கே 🤣😂
12:15
அம்மா இல்லாமல் நான் பட்ட கஷ்டங்கள் என்னோட லைஃப் ஸ்டோரி ‼️ கடைசி வரைக்கும் பாருங்க⁉️# பார்ட்-1😔
16:14
ரொம்ப உடம்பு முடியாம போச்சு ஊருக்கு போய் இப்படி ஆகணுமா எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு😨😞😩
06:54
இந்த வருஷம் கார்த்திகை இப்படியா இருக்கான்னு ரொம்ப கவலையா இருந்துச்சு ஒரே மழை🪔🪔
03:55
இந்த மழையிலும் இவருக்கு குதூகலத்தை பாருங்க தாங்கலடா சாமி😢🫢
04:02
காலைல சாப்பாடு செய்றதே பெரிய விஷயம் இதுல இவரு நக்கல் பண்றாரு எப்படி இருக்கும்😡😠
20:59
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கிளம்பிட்டோம் செம்மையான தரிசனம் என் சின்ன பொண்ணு ஒரே அழுகை
04:28
நாங்கள் ஊருக்கு கிளம்பிட்டோம் என் கணவர் செய்ற சேட்டைய பாருங்க🤣🥰🤭
21:32
கல்யாண வீடியோ வாங்க பாக்கலாம் செம்ம என்ஜாய்மென்ட் பிரண்ட்ஸ் கூட ஸ்கிப் பண்ணாம பாருங்க லைக் பண்ணுங்க😍
07:57
தீபாவளிக்கு எவ்வளவு பர்சேஸ் பண்ணனும்னு வாங்க பாக்கலாம் சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு வீடியோ போட😍
05:31
முளைப்பாரியை என்னென்ன சாமி செம நீங்களும் பாருங்க அதிர்ச்சி ஆவிங்க பார்க்கவே கண்கொள்ளா காட்சி😍😙☺️
12:43
எங்க வீட்டு தீபாவளி கொண்டாட்டம் சாரி பிரண்ட்ஸ் கொஞ்சம் லேட் ஆயிருச்சு இவங்க பண்ற அட்டகாசத்தை பாருங்க
07:26
வாங்க முருகன் திருக்கல்யாணம் பார்க்கலாம் செம்மையா இருந்துச்சு🙏🙏
07:32
எங்க ஊர் பகவதி அம்மன் கோவில் திருவிழா செமையா இருக்கும் நீங்களும் பாருங்க🙏🙏
02:37
தறி ஓட்டுவது ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன் காட்டன் புடவை பார்க்கும்போது செம்மையா இருந்துச்சு 😍😍
22:49
ஃபேமிலி எல்லாரையும் விட்டுட்டு ஃபர்ஸ்ட் டைம் பிரண்ட்ஸோட செம ஜாலியா ஒரு ட்ரிப் கல்யாண பங்க்ஷன் 😍🥰
05:15
நான் புதுசா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கு சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்🤣😂😂
01:59
தீபாவளி ஸ்பெஷல் எங்க வீட்ல லஞ்ச் என்னன்னு பார்க்கலாம் வாங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க பிரியாணி😋😋
13:21
தீபாவளி செம்மையா போச்சு நான் என்னென்ன பண்ணேன்னு வாங்க பார்க்கலாம் காலை ரொட்டீன் 🥰😍
19:47
தீபாவளிக்கு ஒரு வழியா டிரஸ் எடுத்தாச்சு வாங்க ஃபுல் வீடியோ பார்க்கலாம் ஸ்கிப் பண்ணாம பாருங்க🧨🎇👗
12:37
தீபாவளிக்கு டிரஸ் பர்சேஸ் பண்ணியாச்சா என்ன கொடுமை எப்ப எடுத்த வீடியோ இப்ப போடுற🤣🤣🤔
09:04
இப்படி ஆகும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல பாப்பா ஸ்கூலுக்கு கிளம்பிட்டா 😟🥺
07:35
ஒரு வழியா புது கட்டில் வாங்கியாச்சு இந்த ரெண்டு தம்பிகளும் என்ன சேட்டை பண்றாங்க பாருங்க🤣🤣😂😂
09:14
புது வீட்ல பஸ்ட் ஆயுதபூஜை செம்மையா கொண்டாடிய ஆச்சு சின்ன பொண்ணு பேச்சை பாருங்க🙏😱😥
04:47
யூடியூப் ல ஃபர்ஸ்ட் டைம் என்னோட லைஃப் ஸ்டோரீஸ் ஸ்டார்ட் பண்ணலாமா நீங்க லைக் பண்ணா தான் 😍
04:51
எங்க வீட்ல யூடியூப் சேனல் வேணான்னு சொல்லிட்டாங்க சாரி பிரண்ட்ஸ் அதான் வீடியோஸ் போடல😭😭
09:30
மாவிளக்கு எடுக்கப் போன இடத்துல இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல அது என்னன்னு சொல்லுங்க 🤭🤔
01:17
சண்டே ஸ்பெஷல் எங்க வீட்ல லஞ்ச் என்னன்னு பார்க்கலாம்😋😋
01:22
சண்டே ஸ்பெஷல் எங்க வீட்ல பழைய சோறு பச்சை மிளகாய் அப்புறம் சிக்கன் வாங்க சாப்பிடலாம்😋😋
06:26
என் கணவர் செய்த கொடுமை பாருங்க காலங்காத்தால பிள்ளைகள் எல்லாம் அழுதாங்க கற்றாழை கொடுமை🤣😂🤮🥹
04:10
இவ பண்ற அலப்பறை இருக்கே முடியலடா சாமி🤣🤣😂😂🫢😱😨
03:13
என் கணவர் செய்ற அலப்பறையை பாருங்க எனக்கு சிரிப்பா வருது🤣🤣🤣🤣
10:26
கண்ணாடியை உடைத்து தள்ளிட்டாங்க பொருள் தூக்கிட்டு வரும்போது ஒரு வழியா பொருள் எடுத்துட்டு வந்தாச்சு😂🙄😭
03:15
அழுகையா வருது இந்த வீட்டை விட்டு அந்த வீட்டுக்கு போக மனசே இல்ல இந்த பழைய வீட்ல லாஸ்ட் வீடியோ😭😭
08:03
புதுசா வீடு வாங்கிட்டோம் பால் காய்ச்சி ஆச்சு திடீர் முடிவு நீங்கள் வாங்க சொல்லலின் கோச்சுக்காதீங்க🏠
21:15
விநாயகர் சதுர்த்தி நான் என்னென்ன பண்ணேன்னு சொல்லி பார்க்கலாம் இதுல ஒரு சொதப்பல் பண்ணிட்டேன் அது என்ன
01:09
சிவன் விநாயகர் எவ்வளவு அழகாய் இருக்காருன்னு பாருங்க இந்தவாட்டி செம பெரிய சிலை பாக்கவே சூப்பர்🙏🙏
09:57
மூன்றாவது நாள் வாங்க கோவிலுக்கு பொங்கல் வைக்க போகலாம் செம்மையா இருந்துச்சு🙏🙏
16:01
எங்க ஊர்ல சூப்பரான எக்சிபிஷன் இந்த வாட்டி செம்மையா இருந்துச்சு எங்க ஊர்ல புலி வந்திருக்காம் 🤣🫢🫣😲😯😒
17:26
இரண்டாவது நாள் ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வருதல் ஃபுல் வீடியோ பாருங்க சூப்பரா இருக்கும்🙏🙏🙏
13:08
இரண்டாவது நாள் கும்பாபிஷேகம் பைரவர் கோவில் நீங்களும் பாருங்க உங்க குடும்பத்தில் நல்லதே நடக்கும்🙏🙏🙏🙏
13:53
ஒரு வழியா கும்பாபிஷேகத்துக்கு ஊருக்கு வந்தாச்சு முதல் நாள் திருவிழா இவ்வளவு கூட்டமா நீங்களே பாருங்க🫢