💐 திருச்சிற்றம்பலம்💐 உலகெலாம் சிவபுரமாக வேண்டும் 💐 அன்பு சமயமாம் தமிழ்ச் சைவசமயத்தை விளங்க செய்வதே இதன் நோக்கம் 💐 மக்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் மனிதநேயத்தோடு அன்பு செய்து வாழ்வதே பிறப்பின் நோக்கமும் அதை வெல்வதற்கான வழியுமாம்💐நமக்கு நலம் திருச்சிற்றம்பலம்💐 நமக்கு வளம் தில்லையம்பலம் 💐 அண்ணாமலையே பேரின்பம்💐 அன்புடன் சிவ சதாசிவ பொழிலரசு 💐9489383498💐💐🥭🙏