கர்த்தர் என் மேய்ப்பரின் சபையின் நோக்கம்
தேவனை அறியாத ஜனங்களுக்கு தேவனை பற்றி அறிவிப்பது
சிறுவர்களுக்கும் தேவனைக் குறித்து கற்றுக் கொடுப்பது
மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சுகத்திற்காக ஜெபிப்பது
நாங்கள் இணைந்து அநேக அனாதை விடுதிகளுக்கு உதவி செய்வது
மாதம்தோறும் வீதிகளில் ஆகாரம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஆகரம் கொடுப்பது