நம்ம சேனல்ல
🌍 கிராமப்புறங்களின் இயற்கை மற்றும் வாழ்வியல் சம்பந்தமான அனைத்தையும் வீடியோ பதிவாக எடுத்து உங்களுக்கு நாங்க காட்ட விரும்புகிறோம்..
🥰நீங்கள் கிராமப்புறத்தில் உள்ள இயற்கை மற்றும் அழகை ரசிக்க வேண்டும் என்றால்.🌍 நம்முடைய சேனலை subscriber செய்து கொள்ளுங்கள்...
கிராமப்புறங்களில் கிடைக்கின்ற
சந்தோசம்🥰
👉 நகர்புறங்களில் கிடைக்கிறதா என்பதை கிராமப்புறங்களில் வாழும் மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...☺️