Channel Avatar

GLOBAL LAW FOUNDATION @UC1FiZER0e4CuGp8R5_EZD2g@youtube.com

3.5K subscribers - no pronouns :c

குளோபல் லா பவுண்டேஷன் அமைப்பு இலவச சட்ட விழிப்புணர்வு இயக்கம


About

குளோபல் லா பவுண்டேஷன் அமைப்பு இலவச சட்ட விழிப்புணர்வு இயக்கம் ஆகும்.

சட்டம் கற்போம் கற்பிப்போம் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

ஞாயிறு தோறும் ZOOM APP வழியாக இலவச காணொலி வழிப் பயிற்சி முன்னணி வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இலவச சட்ட பயிற்சி மற்றும் உடனடி சட்ட உதவிகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு
இரா.சரவணஅர்விந்த் - மாநிலத் தலைவர் - 9940325475.

K.ராதாகிருஷ்ணன்-மாநில செயலாளர் (ஊடகம்)
9043200200.

7402026157-வாட்ஸப் மட்டும் .

நீங்கள் GLF உறுப்பினராக இணைய-


globallawfoundation.org/

என்ற இணையதளம் மூலமாக உடனடியாக இணையலாம்.

Facebook-ல் எங்களைப் பின் தொடர-

www.facebook.com/groups/LawFoundation/?ref=share

Youtube-ல் எங்களைப் பின் தொடர

youtube.com//GLOBALLAWFOUNDATION

மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.