Channel Avatar

Tamil Clouds @UC-Py7WvJVfMaT2bO3lpINsg@youtube.com

5.6K subscribers - no pronouns :c

எமது இணையத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம் !!! உ


About

எமது இணையத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம் !!!

உலகையே உள்ளங்கையில் அடக்கிவிட்ட இணைய தொழில்நுட்பத்தில் ஊடக சேவையும் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், உளகளாவிய ரீதியில் விரிவாக்கப்பட்டுமுள்ளது. இவ்விரிவாக்கமானது உலகின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் ஒரு சில மணி நேரத்தினுள் உலகறியச் செய்கின்றது.
இந்த இணைய சாம்பிராட்சியத்தில் எமது இணையத்தளமும் தொழில்நுட்ப செய்திகள் உட்பட புதிய விடயங்களைத் தாங்கி வருகின்றது.
ஆகவே உங்களது அளவற்ற ஆதரவை ஆற்றுவீர்களாக!

(இந்த இணைய சேவை பற்றிய ஏதேனும் தவறுகள், குற்றங்கள் இருப்பின் அதை நான் திருத்திக்கொள்வதற்கு அல்லது தடுத்துக் கொள்வதற்கு ஈமெயில் மூலம் அல்லது கமென்ட்ஸ் மூலம் எனக்கு தெரிவியுங்கள்.)

(தங்களுக்கு தேவையான தகவல்களை Comments மூலம் தெரிவிக்கலாம்)
இதில் வெளியாகும் தகவல்கள் பிடித்திருந்தால் Like பண்ணுங்க ! ----- Share பண்ணுங்க ! ----- subscribe பண்ணுங்க !

*** நன்றி ***